Map Graph

2022 சீதகுண்டா தீ விபத்து

வங்கதேச நாட்டில் நிகழ்ந்த தீ மற்றும் வெடிவிபத்து

2022 சீதகுண்டா தீ விபத்து வங்காளதேச நாட்டின் சிட்டகாங்கு மாநகரத்திலுள்ள சீதகுண்டா நிர்வாகப் பகுதியில் 2022 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அன்றைய தினம் இரவு சுமார் 9 மணியளவில் சீதகுண்டா பகுதியில் இருந்த ஒரு கொள்கலன் பணிமனையில் தீவிபத்தும் வெடி விபத்தும் நிகழ்ந்தன. தனியார் சேமிப்பு கிடங்கில் நடந்த இத்தீவிபத்தில் 49 பேர் இறந்தனர். 450 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

Read article